15-07-2017 அன்று இடம்பெற்ற இரண்டாம் திருவிழாவின் பதிவுகள்
இரண்டாம் திருவிழா உபயகாரர்களால்  சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட து.  மாலை வழிபாட்டின் போது எம்பெருமான் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டவாறு கிடாய் வாகனத்தின்
 மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார்.   விழாவின் போது உபயகாரர்களால்  குத்துவிளக்கு ஒன்று எம்பெருமானிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.Share To:

mukapuvajal

Post A Comment:

0 comments so far,add yours