எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கமலநாதன்  சோபனா  -  2  தூண்கள்  (பிரான்ஸ்)  7ஆம் வட்டாரம் மண்டைதீவு
செல்வரூபன் ராஜகோகிலம்  - 1 தூண் (பிரான்ஸ்)  7ஆம் வட்டாரம் மண்டைதீவுShare To:

mukapuvajal

Post A Comment:

0 comments so far,add yours