சிவசுப்பிரமணிய சுவாமி தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சி - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil

Breaking

Saturday, July 14, 2018

சிவசுப்பிரமணிய சுவாமி தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சி

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி   தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு…

மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 03.07.2018 செவ்வாய்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று-கடந்த 11.07.2018 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெற்றது.


No comments:

Pages