ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல் மற்றும் பூச்சு வேலை - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil

Breaking

Tuesday, May 16, 2017

ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல் மற்றும் பூச்சு வேலை

எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Because the people of Mandaitivu and the devotees of Lord Muruga had joined together, little by little his temple is building up in this land. Now, inside colonnade works are taking place. We humbly request you to join us in this effort.

கமலநாதன் சோபனா - 2 தூண்கள் (பிரான்ஸ்) 7ஆம் வட்டாரம் மண்டைதீவு
செல்வரூபன் ராஜகோகிலம் - 1 தூண் (பிரான்ஸ்) 7ஆம் வட்டாரம் மண்டைதீவு
சரவணபவன் ரஜனிகாந்தன் -1 தூண் 7ஆம் வட்டாரம் மண்டைதீவு
சின்னத்துரை சுந்தரமூர்த்தி -2 தூண் (ஜேர்மனி) 7ஆம் வட்டாரம் மண்டைதீவு
இளவழகன் கம்ஷா - பூச்சு வேலை (90 சதுரஅடி) கனடா
ஜெகதீஸ்வரன் செந்தூரன் - 1 தூண் (கனடா) 8 ஆம் வட்டாரம் மண்டைதீவு


 தூண் நிர்மாணித்தல்  
பூச்சு வேலை 

Post a Comment

Pages