முகப்புவயல் தேவஸ்தானத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்-2014 - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil

Breaking

Sunday, January 12, 2014

முகப்புவயல் தேவஸ்தானத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்-2014

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பிறக்கும் தைத்திருநாளிலே உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும் என எல்லாம் வல்ல முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமியை வேண்டி நிற்கின்றோம்.
Post a Comment

Pages